திருவிழா மோதல் எதிரொலி: தி.மு.க.,வில் இணைந்த மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழா மோதல் எதிரொலி: தி.மு.க.,வில் இணைந்த மக்கள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடி ஊராட்சி, பசுவநத்தம்பட்டி, வெந்தக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதில், ஊர்மக்கள் - சில குடும்பத்தினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. சேலம் ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை நடத்தி, கடந்த மாதம் திருவிழா நடந்தது. கோவில் திருவிழா பிரச்னை, பால் கூட்டுறவு சங்க தேர்தல் ஆகியவற்றால், அ.தி.மு.க., செயலாளர் உள்பட சிலர் மீது, மக்கள் அதிருப்தியடைந்தனர். நேற்றிரவு, பசுவநத்தம்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கிராமத்தினர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை