சர்ச்சை ஏட்டுகள் 9 பேர் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்ச்சை ஏட்டுகள் 9 பேர் இடமாற்றம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் சரகத்தில், சர்ச்சையில் சிக்கிய ஒன்பது ஏட்டுகளை இடமாற்றி, டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், சர்ச்சை, பிரச்னைக்குரிய ஏட்டுகள், 77 பேரை, மாவட்டம், மாநகரிடையே, நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டனர். அதில், சேலம் மாவட்டம், ஏற்காடு ஏட்டு விமலா; நாமக்கல், ராசிபுரம் ஏட்டு ராமகிருஷ்ணன் ஆகியோர், சென்னை மாநகருக்கு மாற்றப்பட்டனர். சேலம் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு ஜானகிராமன், நாமக்கல், குமாரபாளையம் செந்தில்குமார், சேலம் மாநகர்; சங்ககிரி ரவிச்சந்திரன், திருப்பூர்; திருவள்ளூர் பார்த்திபன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். சேலம் மாநகரில், கொண்டலாம்பட்டி பெரியசாமி, அழகாபுரம் பழனிசாமி, வீராணம் கந்தசாமி ஆகியோர், மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை