உற்பத்தி வணிக மையம் அமைக்க ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தி வணிக மையம் அமைக்க ஆலோசனை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: உற்பத்தி வணிக அடைவு மையம் அமைக்க, சேலம், பெரியார் பல்கலை சார்பில், தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனத்துக்கு, கருத்துரு அனுப்பப்பட்டது. அதற்கான உட்கட்டமைப்பு உருவாக்க, ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. அதில், துணைவேந்தர் குழந்தைவேல் பேசுகையில், ''கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பது, சிந்தனைகளை உற்பத்தியாக மாற்றி, புது நிறுவனங்களை உருவாக்கி, மக்கள், மாணவர்களை தொழில்முனைவோராக்கி, வளர்ச்சியை பெருக்குவதே இம்மைய நோக்கம். இதற்கான கட்டமைப்பை பார்வையிட, விரைவில், தொழில் முனைவோர் வளர்ச்சி நிறுவனத்தினர் வரவுள்ளனர்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை