ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: தேர்ச்சி சதவீதம் குறைந்த, 36 பள்ளிகளில் கற்பிக்கும் முறையை மாற்ற, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில், வேலூர் மாவட்டம் தேர்ச்சி சதவீதத்தில் பின் தங்கியது. இதையடுத்து, நடத்தப்பட்ட ஆய்வில், 36 பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, தெரியவந்தது. எனவே, அந்தந்த பள்ளிகளில் கற்பிக்கும் முறையை மாற்ற, கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதனால், 36 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கற்பிக்கும் முறையில் மாற்றம் செய்வது குறித்து பயிற்சிகள், அளிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை