ஆயுள் கைதி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுள் கைதி சாவு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூர் சிறையில், ஆயுள் கைதி உடல் நலக்குறைவால் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்தவர், உத்திரியப்பா, 49. கற்பழிப்பு வழக்கில், 2013ல், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு அவருக்கு, நெஞ்சு வலி ஏற்பட்டது. வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், அவர் இறந்தார். பாகாயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை