போலீசாருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: வேலூரில் உள்ள, போலீஸ் இசைக்குழுவில், 20க்கும் மேற்பட்ட போலீசார் உள்ளனர். போலீசார் சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டும் இவர்கள், பங்கேற்று இசைக்கருவிகளை வாசிக்கின்றனர். இந்நிலையில், போலீஸ் இசைக்குழுவுக்கு இசைக்கருவி, உடைகள் வாங்க, 11 லட்சம் ரூபாய் நிதியை, மாவட்ட எஸ்.பி., பகலவன், நேற்று வழங்கினார். 'இந்த நிதியில், நவீனமயமான இசைக்கருவிகள் வாங்கப்படும்' என, போலீஸ் இசைக் குழுவினர் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை