சரக்கு ரயில் மூலம் வந்த உரமூட்டைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயில் மூலம் வந்த உரமூட்டைகள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: சரக்கு ரயில் மூலம், திருவண்ணாமலை வந்த, 1,340 உரமூட்டைகளை, கடைகளுக்கு அனுப்பும் பணியில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு, ஸ்பிக் யூரியா மற்றும் 1,340 டன் உரங்கள், நேற்று சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இவற்றை, லாரி மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள உர விற்பனை கடைகளுக்கு அனுப்பும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. இதில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை