புகார் பெட்டி - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எரியாத தெருவிளக்குகளால் அவதி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை, 19வது வார்டு கிருஷ்ணன் கோவில் தெருவில், ஆறு தெருவிளக்குகள் உள்ளன. இதில், ஒன்று மட்டுமே எரியும் நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக, மற்றவை எரிவதில்லை. இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் வழிப்பறி, கொள்ளை பீதியில் உள்ளனர். தெருவிளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

- ஆர்.மாதவராமன், தெற்குமாட வீதி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை