சேதமான பெரியகரடியூர் சாலையால் மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமான பெரியகரடியூர் சாலையால் மக்கள் அவதி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் இருந்து, பெரியகரடியூர் வழியாக வீரமலைக்கு, 8 கிலோ மீட்டர் தார்ச்சாலை செல்கிறது. தினமும், அரசு டவுன் பஸ் மற்றும் தனியார் பஸ் சென்று வரும் நிலையில், கடந்த, இரு ஆண்டாக, சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இரவு நேரத்தில், சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தில், இரு சக்கர வாகனங்கள் இறங்கி, விபத்தில் சிக்கி கொள்கிறது. இதைத்தடுக்க, மாநில நெடுஞ்சாலை துறையினர், சேதமான சாலையை, உடனடியாக சரி செய்ய, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை