மாணவி தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது, மகள் கவிமதி, 16. பத்தாம் வகுப்பு முடித்த இவரை, எலத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் சேர்க்க பெற்றோர் முயற்சித்தனர். அதிருப்தியடைந்த மாணவி, விஷம் குடித்து இறந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை