ரத்த தானத்தை வலியுறுத்தி கி.கிரியில் மனிதசங்கிலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தானத்தை வலியுறுத்தி கி.கிரியில் மனிதசங்கிலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: ரத்த தானத்தை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும், மனித சங்கிலி நடந்தது. இதில், ரத்ததானம் வழங்கிய, 47 பேரை, பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மருத்துவமனை முன், ரத்ததானம் குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்த, மாணவர்கள் மற்றும் நர்சிங் கல்லூரி மாணவியர், மனித சங்கிலியாக நின்றனர். நலப்பணிகள் இணை இயக்குனர் அசோக்குமார், எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு (பொ) மாவட்ட திட்ட அலுவலர் வெண்ணிலா, டாக்டர்கள் பரமசிவம், பிச்சுத்திருமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை