புகார் பெட்டி - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - தர்மபுரி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழுதான மோட்டாரை சீரமைக்கணும்: தர்மபுரி அடுத்த, கோணங்கிநாயக்கனஹள்ளி பஞ்.,க்குட்பட்டது, முத்துநகர். இங்கு, கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், சிறுமின் விசை பம்புடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. கடந்த, ஓராண்டுக்கு முன், பழுதான மோட்டாரை சீர்செய்ய, பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. தண்ணீரை காசுகொடுத்து வாங்க வேண்டிய அவல நிலையில் மக்கள் உள்ளனர். இதுகுறித்து பஞ்., நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.

- கே.பழனி, முத்துநகர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை