2,673 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2,673 மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், இன்ஜினியரிங் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில், 3,882 பேருக்கு, சான்றிதழ் சரி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. ''கடந்த, 8ல் இருந்து, நேற்று மாலை வரை, 2,673 பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். மற்றவர்கள், வரும், 17ல் சென்னை அண்ணா பல்கலைக்கு நேரில் சென்று, சான்றிதழ்களை சரிபார்த்து, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்,'' என முதல்வர் (பொ)வளர்மதி தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை