1,999 எம்.பி.பி.எஸ்., விண்ணப்பங்கள் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,999 எம்.பி.பி.எஸ்., விண்ணப்பங்கள் விற்பனை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 1,999 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த, 11 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு, அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு, 2,000ம், சுயநிதி கல்லூரிகளுக்கு, 1,100 என மொத்தம், 3,100 விண்ணப்பங்கள் வரபெற்றன. இதில், நேற்று மாலை, 5:00 மணி வரை, அரசு மருத்துவக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள். 1,342, சுயநிதி கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள், 657 என மொத்தம், 1,999 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பம் பெற, விரும்புவர்கள் வரும், 18 மாலை, 5:00 மணி வரை, பெற்றுக்கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை