பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரம்ஜான் விடுமுறை ரத்து, பள்ளிகள், அரசு அலுவலகங்கள், ரம்ஜான் பண்டிகை, ரம்ஜான், Eid ul Fitar ,
Ramzan canceled the holiday, schools, government offices, Ramzan festivals, Ramzan,

சென்னை : பிறை தெரியாததால் ரம்ஜான் பண்டிகை ஜூன் 16 ம் தேதி கொண்டாடப்படுவதாக தலைமை ஹாஜி அறிவித்ததை அடுத்து ரம்ஜானை முன்னிட்டு இன்று அறிவிக்கப்பட்டிருந்த பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் அலுவலகங்கள் இன்று வழக்கம் போல் இயங்கும். நாளை (ஜூன் 16) ரம்ஜான் பண்டிகை என மத்திய அரசின் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. புதுச்சேரியிலும் பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கேரளாவில் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுவதால் கன்னியாக்குமரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
husain - chennai,இந்தியா
15-ஜூன்-201816:31:33 IST Report Abuse
husain பொய்யுரைக்காமல், பகைமை கொள்ளாமல், எவருக்கும் இடைஞ்சல் செய்யமால் நட்புடன் நலமாய் வாழ்வோம்.
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
15-ஜூன்-201814:02:19 IST Report Abuse
 ஈரோடுசிவா அரசு அலுவலகங்கள் தான் இப்படி தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தி கொள்கிறார்கள் .... கார்ப்பரேட் கம்பெனியில் ரம்ஜானும் கிடையாது விநாயகர் சதுர்த்தி யும் கிடையாது .... அந்தந்த மதத்துக்காரன் அவரவர் பண்டிகைக்கு லீவு எடுத்து கொள்ள வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Saravanan stalin - Kuwait city,குவைத்
15-ஜூன்-201813:28:39 IST Report Abuse
Saravanan stalin அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் EID MUBARAk
Rate this:
Share this comment
Cancel
Santhana Kala - Tuticorin,இந்தியா
15-ஜூன்-201813:23:52 IST Report Abuse
Santhana Kala என்னது அக்கா மகள் இன்று பள்ளிக்கு சென்றது 9 .30 க்கு 8 மணிவரை பள்ளி விடுமுறை என்று இருந்து விட்டால் பாவம்
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
15-ஜூன்-201816:51:00 IST Report Abuse
Sathish இது ஒன்றும் தலை போற விஷயமல்ல....
Rate this:
Share this comment
Cancel
maryaankarthick - Thambaram, Chennai,இந்தியா
15-ஜூன்-201812:59:04 IST Report Abuse
maryaankarthick ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
suresh -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201812:26:34 IST Report Abuse
suresh vidumurai thevaye illai , rathu seivadhu nalladhu.. nam kalaachaaram illadha nigalvu ,
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
15-ஜூன்-201812:16:57 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா இரவு 7.50 க்கு பவுர்ணமி என்றால் அப்போது வானத்தை நோக்கினால் பவுர்ணமி தான். அடுத்த மாதம் புதன்கிழமை 6.50 க்கு அமாவாசை என்றால் அமாவாசை தான். பகல் 1.52 க்கு சூரியகிரகணம் என்றால் துல்லியமாக ஒரு நொடி கூட தவறாமல் அந்த நேரத்தில் வானத்தில் கிரகணத்தைக் காணலாம். ஜஸ்ட் 150 வருடங்களுக்கு முன் தோன்றிய அறிவியல் அல்ல இது. இந்த பூமி தோன்றிய காலம் முதல் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் இதன் கணக்கீட்டில் ஒரு நொடி கூட வித்தியாசம் இருக்காது. உலகில் யாரிடமும் இல்லாத இம் மண்ணின் சொத்து வானசாஸ்திரம். இரண்டு நாளா இன்னும் பிறை தெரியலயே என்று வானத்தை பார்த்துக் கொண்டு இருப்போருக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா
15-ஜூன்-201812:06:19 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா சூரியன்... கடக ரேகைக்கும் மகர ரேகைக்குமாக பயணிக்குதுன்னு சொன்னால்.... அது பஞ்சாங்கம்.... சூரியன்... அரேபியாவுக்கும் அல்லாவோட அர்ஷ்க்குமாக பயணிக்குதுன்னு சொன்னால்... அது குரான், அதீசு... ஒருத்தன் கம்ப்ளீட் டேட்டா பேஸ் னு பஞ்சாங்கம் வச்சு... சூரிய, சந்திர உதயம்..் இந்த மணி .. இந்த நிமிஷம்னு சொல்றான்... ஒருத்தன்... நெலாவை காணாம்... நாளைக்கு பாப்பம்னு சொல்றான்...
Rate this:
Share this comment
Cancel
MaRan - chennai,இந்தியா
15-ஜூன்-201812:04:46 IST Report Abuse
MaRan வாழ்த்துகள் சகோதரர்களே,,, பிறை தெரியவில்லை என்றால் ரம்ஜான் மறுநாள் வைத்துக்கொள்ளலாம் என்று இதுவரை கேள்விப்பட்டதில்லை,, எனினும் பெரியவர்கள் எடுத்த முடிவு சாரியாக தான் இருக்கும்,,, அல்லாஹ் அக்பர்
Rate this:
Share this comment
Indian - Vellore,இந்தியா
15-ஜூன்-201812:53:22 IST Report Abuse
Indianகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை...
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. இவர்களின் பண்டிகையை நம்பி வெளி ஊருக்கு செல்லும் திட்டம் போட்டால் ஆபத்து தான். இது நேற்றல்ல, இன்றல்ல. என்றுமே குழப்பம் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை