கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தமிழக அரசால், வீர தீர செயல்கள் புரிந்த பெண்களுக்கு, கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. நடப்பாண்டுக்கான தகுதி வாய்ந்த பெண்கள், தங்களின் சுய மதிப்பீட்டு பட்டியலுடன், ஆவணங்களை இணைத்து, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில், வரும், 20க்குள் விண்ணப்பம் வழங்க வேண்டும். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், விருது தொடர்பான விபரங்களை அறியலாம். கூடுதல் விபரங்களுக்கு, 0424-2223157 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை