'பொல்லாத' மகன் பவானியில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பொல்லாத' மகன் பவானியில் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பவானியில், பெற்றோரை தாக்கிய மகனை, போலீசார் கைது செய்தனர். பவானி, மயிலம்பாடி, போத்தநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியர், ராமநாயக்கர் - ஈஸ்வரி. இவர்களின் மகன் பிரசாந்த், 22, பிரின்டிங் வேலை செய்கிறார். அடிக்கடி தந்தையிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்வாராம். நேற்று முன்தினம் வழக்கம்போல், பணம் கேட்டு, அடாவடி செய்துள்ளார். தர மறுக்கவே, பெற்றோரை தாக்கியுள்ளார். தந்தை புகாரின்படி, பிரசாந்த்தை கைது செய்து, பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை