ஈரோடு மண்டல ஓய்வு பெற்ற மின் ஊழியர் குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மண்டல ஓய்வு பெற்ற மின் ஊழியர் குறைதீர் கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக ஓய்வூதியர்களின், ஈரோடு மண்டல, அளவிலான குறைதீர் கூட்டம், வரும், 20ல் நடக்கவுள்ளது. அன்று காலை, 11:00 மணிக்கு, ஈரோடு, ஈ.வி.என்., சாலையில் உள்ள, மின்வாரிய ஆய்வு மாளிகை, கீழ் தளத்தில் நடக்கிறது. தனிநபர் மனுக்கள், ஓய்வு பெற்றோர் சங்கங்களின் கோரிக்கைகளும் பெறப்படும். இத்தகவலை, சேலம் மின் பகிர்மான வட்ட, மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை