சொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.1.29 கோடி மானியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசனத்துக்கு ரூ.1.29 கோடி மானியம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தின் படி, சிறு, குறு விவசாயிகளுக்கு, சொட்டு நீர் பாசன கருவிகள் வாங்க, 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.டி., சேவை வரி முழுவதையும், அரசே ஏற்றுக்கொள்கிறது. பவானிசாகர் வட்டாரத்தில் நடப்பாண்டுக்கு, 175 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டு, 1.29 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை, மக்காச்சோளம், கரும்பு, தென்னை, பருத்தி, பயறு வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகள், பவானிசாகர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை