நாளை வட்டார அளவில் வேலை வாய்ப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாளை வட்டார அளவில் வேலை வாய்ப்பு முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம், பவானிசாகரில் நாளை நடக்கிறது.பவானிசாகரில், வட்டார அளவிலான, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், பவானி பி.டி.ஓ., அலுவலகத்தில், நாளை காலை, 9:00 மணி முதல், மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. பத்தாம் வகுப்பு முதல், டிகிரி முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். ஊரக பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு, மதுரை ஒரியன் டெக் பயிற்சி நிறுவனம் மற்றும் கோவை, யு.ஐ.டி., பயிற்சி நிறுவனங்களின் மூலம், இருபாலலுக்கும் பி.பி.ஓ., கம்ப்யூட்டர், டேலி, ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன், டிரைவிங், டெய்லரிங், நர்சிங், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு, 0424-2257087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை