விடுதி உரிமையாளருக்கு டி.எஸ்.பி., அறிவுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடுதி உரிமையாளருக்கு டி.எஸ்.பி., அறிவுரை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் திருட்டு, வழிப்பறிகளை தடுக்கும் பொருட்டு, விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில், டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது. இதில், விடுதிகளில் 'சிசிடிவி' கேமராக்களை பொறுத்துவது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை தொடர்பாக, டி.எஸ்.பி., அறிவுரை வழங்கினார். சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விடுதி உரிமையாளர்கள் உள்பட, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை