செய்தி எதிரொலி; கிடைத்தது உணவுப்படி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி எதிரொலி; கிடைத்தது உணவுப்படி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: தினமலர் செய்தி எதிரொலியால், போலீசாருக்கு உணவுப்படி கிடைத்தது. வெளியூரில் தங்கும் போலீசாருக்கு தினமும், 250 ரூபாய் உணவுப்படி வழங்க வேண்டும். ஈரோடு மாவட்ட போலீசாருக்கு, 26 நாட்களுக்கான உணவுப்படி வழங்கவில்லை. போலீசாரின் வருத்தம் குறித்து, நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, 21.5 லட்சம் ரூபாய் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டது. போலீசாரின் வங்கி கணக்கில், நேற்று மாலை சேர்க்கப்பட்டது. இதனால் போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை