கைத்தறி நெசவாளர்களுக்கு இன்று முதல் கூலி உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கைத்தறி நெசவாளர்களுக்கு இன்று முதல் கூலி உயர்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னிமலை: கைத்தறி நெசவாளர்களுக்கு, இன்று முதல், கூலி உயர்கிறது. கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து, நெசவு செய்யும் நெசவாளர்கள் அடிப்படை கூலியில் உயர்வு வழங்க, கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, கைத்தறி துறை அமைச்சர் மணியன், சட்டசபையில், 10 சதவீதம் பஞ்சப்படி உயர்த்தப்படும் என அறிவித்தார். இதை தொடர்ந்து, கைத்தறி துறை இயக்குனர், இன்று முதல் புதிய கூலி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். இன்று முதல், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில், 100 சதவீத அடிப்படை கூலியும், 125 சதவீதம் பஞ்சப்படியை, ?0 சதவீதம் உயர்த்தி, அடிப்படை கூலி மற்றும், 135 சதவீதம் பஞ்சப்படி வழங்கப்படும். இதனால் ஈரோடு மாவட்டத்தில், 230 சங்கங்களை சேர்ந்த, 25 ஆயிரம் நெசவாளர்கள் பயன் பெறுவர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை