புகார் பெட்டி - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - நாமக்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சமுதாயக்கூடம் அமைக்கப்படுமா? திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை மலைக்குன்றின் மீது, பிரசித்த பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. முக்கிய விசேஷ தினங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். முகூர்த்த தினங்களில், திருமணங்களும் நடக்கின்றன. எனவே, அறநிலையத்துறை சார்பில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் விதத்தில், சமுதாயக்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.ஜெயக்குமார், வையப்பமலை.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், வேப்பிலைக்குட்டை கிராமத்தில், எல்லை கருப்புசாமி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பொதுவீதி ஆகிய பகுதிகளில், ஆக்கிரமிப்புகள் உள்ளன. 'அவற்றை அகற்றவேண்டும்' என, 2013ல் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பை அகற்ற, எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

- ஏ.நல்லப்பன், வேப்பிலைக்குட்டை.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை