மத்திய லயன்ஸ் சங்கம் நலத்திட்ட உதவி வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய லயன்ஸ் சங்கம் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குமாரபாளையம், மத்திய லயன்ஸ் சங்கம் சார்பில், இளைய லயன்ஸ் சங்கம் துவக்குதல், சங்க இதழ் வெளியிடுதல் மற்றும் சங்க இணையதளம் துவக்குதல் ஆகிய விழா நடந்தது. தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுனர் பூபதி, புதிய உறுப்பினர்களை பதவியில் அமர்த்தினார். தொடர்ந்து, ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஆடைகள், அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. லியோ சங்க தலைவராக அருள்கார்த்தி, செயலராக பிரபாகரன், பொருளராக சச்சின் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை