சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அடுத்த, எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் துவக்கி வைத்தார். தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர். துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை