வீடு வாங்கியோருக்கு சலுகை அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீடு வாங்கியோருக்கு சலுகை அறிவிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: வீட்டு வசதி வாரியம், சேலம் வீட்டு வசதிப் பிரிவிற்குட்பட்ட பகுதியில், தவணை முறையில் மனை, வீடு, அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில், முழுத்தொகையும் செலுத்தாதவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வட்டித் தள்ளுபடி போக, மீதம் செலுத்த வேண்டிய தொகையை ஒரே தவணையில் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த சலுகை, ஆகஸ்ட், 26 வரை மட்டுமேயாகும். விபரங்களுக்கு, வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, சேலம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் வடிவேல் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை