நாமக்கல்லில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: இந்திய அரசு மேம்பாட்டு தேசிய வளர்ச்சி நிறுவனம் அளிக்கும், குறுகிய கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, வரும், 18 முதல், 25 வரை நாமக்கல், மோகனூர் சாலை, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரில், ஜெம் அண்ட் ஜூவல்லரி டெக்னாலஜி டிரைனிங் சென்டரில் நடக்கிறது. பயிற்சி முடித்தவர்கள், தேசிய, கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். மேலும், சுயமாக நகை கடை வைக்கலாம். பயிற்சியில் சேர கல்வி தகுதியில்லை. 18 வயது நிரம்பிய இரு பாலரும் சேரலாம். இந்திய அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். சேர விரும்புவோர், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, முகவரி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டணம், 4,500 ரூபாய், விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயுடன் நேரில் வரலாம். சான்றிதழை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரம் பெற, 94437-28438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X