உடை மாற்றும் அறை அமைக்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உடை மாற்றும் அறை அமைக்க வேண்டும்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அடுத்த, பெரியார்நகர் பகுதியில், காவிரி ஆற்றோரத்தில் படித்துறை மற்றும் துணி துவைப்பு சலவையகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, தினந்தோறும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் துணி துவைக்க, குளிக்க வருகின்றனர். படித்துறை திறந்தவெளியாக உள்ளதால், பெண்கள் உடை மாற்ற அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. 'அவர்களின் பாதுகாப்பு கருதி, இங்கு உடை மாற்றும் அறை அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை