கதிரடிக்கும் களம் பராமரிக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கதிரடிக்கும் களம் பராமரிக்கப்படுமா?

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில், 15 ஆண்டுகளுக்கு முன், கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டது. விவசாயிகள் சோளம், மக்காச்சோளம், துவரை, கொள்ளு, பச்சைபயிறு ஆகிய தானியங்களை பிரித்தெடுத்துச் செல்வர். சில மாதங்களுக்கு முன், களம் சேதமடைந்தது. சேதத்தின் அளவு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. பலத்த காற்று வீசும் போது, தானியங்கள் வீணாகின்றன. விவசாயிகளும் அவதிக்குள்ளாகின்றனர். 'கதிரடிக்கும் களத்தை பராமரிக்க, பஞ்., அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, விவசாயிகள், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை