லாரி மோதி தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி தொழிலாளி பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: குமரப்பன்நகரில், டிப்பர் லாரி மோதி, தொழிலாளி இறந்தார். பள்ளிபாளையம் அருகே, காவேரி அடுத்த குமரப்பன் நகரில் சாலை பணி நடந்து வருகிறது. ராசிபுரத்தைச் சேர்ந்த, தொழிலாளி ரவி, 45, இங்கு பணி புரிகிறார். நேற்று மாலை, 12:30 மணியளவில், ரவி வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் படுகாயமடைந்தவர், ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். பள்ளிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை