நெசவாளர் முன்னேற்ற சங்கக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெசவாளர் முன்னேற்ற சங்கக் கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அகில இந்திய நெசவாளர் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். சேலம் முன்னாள் மேயர் சவுண்டப்பன், தனியார் கல்வி நிறுவன தாளாளர் மதிவாணன் ஆகியோர் பேசினர். ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுதல்; மத்திய, மாநில அரசு சலுகைகளை பெற்று தருதல்; நெசவாளர் குழுக்கள் அமைத்தல்; சிறு, குறு வியாபாரிகள் வளர்ச்சிக்கு இந்திய அரசிடம், 30 சதவீதம் மானியம் பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளுதல்; உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளிகளை சந்தைப்படுத்த ஆவண செய்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை