மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்றுகளுக்கு நீர் ஊற்றும் பணி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மேட்டுப்பட்டி சாலையில், நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் மூலம், நீர் ஊற்றும் பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, கருப்பத்தூர் பஞ்சாயத்து, மேட்டுப்பட்டி கிராமத்தின் சாலையோரத்தில், 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவைகளை பராமரிக்கும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு, நீர் ஊற்றும் பணி நடந்தது. மேலும், மரக்கன்றுகளை சுற்றியும், முள்வேலி அமைக்கும் பணி நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை