பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர், அருகே, கொளந்தானூர் தேவி, அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இந்திய ஜனநாயக கட்சி, கரூர் நகரம் சார்பில், 150 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா ஆகியவை வழங்கப்பட்டது. நகர பொருளாளர் முகுந்தன் தலைமை வகித்தார். விழாவில், மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணன் மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை