இரண்டு மணல் லாரி பறிமுதல்: டிரைவர்கள் இருவர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு மணல் லாரி பறிமுதல்: டிரைவர்கள் இருவர் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மணவாசி டோல்கேட் அருகில், காவிரி மணல் கடத்தி வந்த, இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, இரு டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். கரூர், திருச்சி சாலை மணவாசி டோல்கேட் அருகில், நேற்று முன்தினம் காலை, இரண்டு லாரிகள் சென்றன. அப்போது, மாயனூர் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அதில், இரண்டு லாரிகளில் காவிரி மணல் கடத்தி கொண்டு வந்தது தெரியவந்தது. அதன்படி, லாரி டிரைவர்கள் கடவூர் தாலுகா பூலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர், 23, புதுக்கோட்டை விடுதி ஆலங்குடியை சேர்ந்த ரமேஷ், 38, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை