கோவக்குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவக்குளத்தில் இருந்து வண்டல் மண் எடுக்கும் பணி தீவிரம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளத்தில் இருந்து, வண்டல் மண் எடுக்கும் பணியில், விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, கோவக்குளத்தில் குளம் உள்ளது. இங்குள்ள குளத்தில், மழை நீர் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம், சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்களுக்கு, நிலத்தடி தண்ணீர் கிடைக்கிறது. மேலும், குளம் தூர் வரும் வகையில், குளத்தில் உள்ள வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு, வருவாய்த்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, விவசாயிகள் தங்களது விளை நிலங்களை, மேம்படுத்துவதற்காக வண்டல் மண் எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை