தரகம்பட்டிக்கு காலை, மாலை நேரத்தில் பஸ் இயக்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தரகம்பட்டிக்கு காலை, மாலை நேரத்தில் பஸ் இயக்க கோரிக்கை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலையில் இருந்து, இரும்பூதிப்பட்டி, பஞ்சபட்டி வழியாக தரகம்பட்டிக்கு, 42 கிலோ மீட்டர் தொலைவு செல்ல வேண்டும். இப்பகுதியில் இருந்து குளித்தலை அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிக்கு மாணவர்கள் வந்து செல்கின்றனர். குளித்தலை பகுதியில் தொழில் நுட்ப கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் வருவோர் காலை மற்றும் மாலை நேரத்தில் பஸ்கள் இல்லாததால் திணறுகின்றனர். இதனால், பொது மக்கள் தோகைமலை சென்று, பஸ் மாறி செல்ல வேண்டிய நிலையுள்ளது. எனவே, பீக் ஹவர்ஸ் நேரங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X