குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் கரூர் மாவட்ட எஸ்.பி., ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் கரூர் மாவட்ட எஸ்.பி., ஆய்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணியளவில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, எஸ்.பி., ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி. கரூர் மாவட்ட எஸ்.பி.,ராஜசேகரன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பதிவேடுகள், நிலையத்தில் உள்ள கணினி இயக்கம் மற்றும் பயன்பாட்டில் உள்ள துப்பாக்கிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அடுத்த மாதம், பற்றாக்குறையான சட்டம் ஒழுங்கு, மகளிர், போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவர் என, எஸ்.பி., தெரிவித்தார். பயிற்சி டி.எஸ்.பி., ஷசிதர், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்.ஐ.,க்கள் சரவணன், ராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை