முன்னாள் ராணுவ வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் ராணுவ வீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான, சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: முன்னாள் ராணுவ வீரர்களின் மனுக்களை மீது, அரசு அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வேலை வாய்ப்பு, ஓய்வூதியம் தொடர்பாக பெறப்பட்ட, 25 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 30 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சூரியபிரகாஷ், முன்னாள் ராணுவ வீரர் நலன் உதவி இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் ஞானசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை