மா.கம்யூ., பிரசார பயண குழுவுக்கு கரூரில் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மா.கம்யூ., பிரசார பயண குழுவுக்கு கரூரில் வரவேற்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆர்.எம்.எஸ்., தபால்நிலையம் அருகில், மா.கம்யூ., பிரசார பயண குழுவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., லாசர் தலைமை வகித்தார். காவிரி தண்ணீர் திறக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை உறுதி திட்டத்தை, பேரூராட்சிகளில் அமல்படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி.,வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வரவேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி பலர் பேசினர். மாவட்ட செயலாளர் கந்தசாமி, நிர்வாகிகள் ஜீவானந்தம், இலக்குவன், ஜோதிபாசு, சக்திவேல், ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், இளங்கோவன், ராஜா, ராஜமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை