கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ பரிசோதனை முகாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர், கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவற்காக பயனாளிகள் தேர்வுக்கு, மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இதில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: திட்டத்தில் பயன்பெறாத, 18 வயதுக்கு கீழ் உள்ள காது கேளாத, வாய் பேசமுடியாத, கண்பார்வை குறைபாடு, பார்வையற்ற, உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட மற்றும் மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, பரிசோதனை செய்து சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. அதன்படி கலந்து கொண்ட, 207 பேரில், 134 தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மாவட்ட சமூகநல அலுவலர் வள்ளியம்மை உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X