மானபங்க முயற்சி: சகோதரர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானபங்க முயற்சி: சகோதரர்கள் கைது

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, தெலுங்கப்பட்டியில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, சாமி கும்பிடுவது தொடர்பாக, இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 8:00 மணியளவில் தெலுங்கப்பட்டியில் வசிக்கும் பழனிவேல் மனைவி சண்முகவள்ளி, 36, சாலையில் நடந்து சென்றார். அப்போது, அதே ஊரை சேர்ந்த ஜானகிராமன், 40, கங்காதரன், 38, ஆகியோர், சண்முகவள்ளியை வழி மறித்து, தகாத வார்த்தைகளால் திட்டி, மானபங்கம் செய்ய முயன்று, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சண்முகவள்ளி கொடுத்த புகார்படி, தோகைமலை எஸ்.ஐ., அபிமன்யு வழக்குபதிந்து, ஜானகிராமன், அவரது தம்பி கங்காதரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை