பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்கள், வரும், 19 முதல், நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து, சேலம் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது: ஜூன், ஜூலையில், பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த மாணவ, மாணவியர், வரும், 19 பிற்பகல் முதல், தேர்வுத்துறை இணையதளத்தில், மார்ச் தேர்வின் பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து, நுழைவுச்சீட்டை(ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டின்றி வருபவர்களுக்கு, தேர்வெழுத அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை