கிராமப்புற மக்களுக்காக டிஜிட்டல் இந்தியா: மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கிராமப்புற மக்களுக்காக டிஜிட்டல் இந்தியா: மோடி

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (62)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Prime Minister Modi, Digital India, Namo App, பிரதமர் மோடி, டிஜிட்டல் இந்தியா,  நமோ ஆப், நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, மோடி, கிராமப்புற மக்கள், கிராமப்புற மக்களுக்காக டிஜிட்டல் இந்தியா, PM Modi,
Narendra Modi,Prime Minister Narendra Modi, Modi, rural people, digital India for rural people,

புதுடில்லி: டிஜிட்டல் இந்தியா மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் பலனடைந்தவர்களிடம் நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: தொழில்நுட்பத்தின் பலன்கள் அதிகளவு கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தை துவக்கினோம். தொழில்நுட்பத்தால், ரயில் டிக்கெட்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடிகிறது. கட்டணங்களை இணையம் மூலம் செலுத்த முடிகிறது. இவையெல்லாம் நமக்கு பல வசதிகளை கொண்டு வந்துள்ளது. தொழில்நுட்ப பலன்கள் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் செல்லாமல், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - TVL,இந்தியா
16-ஜூன்-201802:15:49 IST Report Abuse
makkal neethi ஊசிய வடையை மீண்டும் எண்ணெயில் பொரித்து சூடாக்கினாலும் நாறத்தான் செய்யும்
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
16-ஜூன்-201801:11:01 IST Report Abuse
venkat காங்கிரஸ் அரசு தனது கடைசி இரண்டரை வருடங்களில் 350 கி மீ கண்ணாடி நூலிழை இணைப்பு நிறுவி 60 பஞ்சாயத்துகளை இணைத்ததை மோடி அரசு தூள் தூளாக்கி 248,000 கி மீ மேல் மூன்றரை ஆண்டுகளில் அமைத்து 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை (3 லட்சம் கிராமங்களை) இன்டர்நெட் வசதி பெற வைத்து, டிஜிட்டல் இந்தியா உருவாக்கினார். தற்போது மேலும் 1 .5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி ஒரு வருடத்தில் ஏற்படுத்த செயல் வீரர் பிரதமர் மோடியின் பி ஜெ பி nda அரசு செயலாக்கம் முன்னிறுத்தி உள்ளது. தவிர முதலில் 38,000 Wi-Fi ஹாட் ஸ்பாட்டுகள், பின்னர் 5 லட்சம் wi fi ஹாட் ஸ்பாட் வரை அதிகரிக்க மோடி அரசு கிராம மக்கள் முன்னேற்றத்திற்க்காக திட்டம் செயலுறுத்துகிறது. பலன் இருப்பதாலேயே இந்தியாவில் 50 கோடிக்குமேல் மக்கள் இணையத்தை எதாவது ஒரு விதத்தில் தற்போது உபயோகிக்கிறார்கள். எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி அளித்த மோடி எல்லா கிராமங்களுக்கும் இணைய வசதி அளிப்பதன் மூலம், முன்னேற விரும்பும் கிராம இளைய தலைமுறைக்கு மாபெரும் வசதி அளிக்கிறார். இதையும் குறை சொல்லுபவர்கள் இணைய உபயோகத்தை சில நாட்கள் தவிர்த்துப் பார்த்தால் தான் இதன் அருமை புரியும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201821:05:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இனிமேல் இந்திய கிராமம் என்றால் இன்டர்நெட்டில் தேடினால் தான் கிடைக்கும். அது தான் டிஜிட்டல் கிராமம். அப்படி தானே சர்க்கார்?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201821:04:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டிஜிட்டல் நிலம், டிஜிட்டல் விதை, டிஜிட்டல் தண்ணி, டிஜிட்டல் விவசாயம், டிஜிட்டல் கிராமம். டிஜிட்டல் சேறு, டிஜிட்டல் சோறு.. அது தான் டிஜிட்டல் கிராமம். அப்படி தானே சர்க்கார்?
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201820:58:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கிராமம் ஹமாரா.. டிஜிட்டல் (0, 1) துமாரா..
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
15-ஜூன்-201820:24:20 IST Report Abuse
krishnan கோஹ்லியோட புஷ் உப் போட்டிக்கு நீங்க ஒரு வீடியோ விட்டிங்க அதுமாதிரியா ..,உங்க டிஜிட்டல் இந்தியா
Rate this:
Share this comment
venkat - chennai,இந்தியா
16-ஜூன்-201800:49:06 IST Report Abuse
venkatஇந்த உடற்பயிற்சி காணொளி சுழற்சி இந்தியாவில் தினசரி உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்க மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ராஜவர்தன் ரத்தோர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இது இந்தியாவில் எல்லோருக்கும் பல புதிய தினசரி உடற்பயிற்சிகள் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஊக்கியாக உருவாகிறது. FitnessChallenge was started by Minister of Youth Affairs and Sports Rajyavardhan Rathore on May 22, when he posted a video of him doing push-ups. In the same video, he threw a challenge at Indian skipper Virat Kohli, actor Hrithik Roshan, and badminton champ Saina Nehwal. விராட் கோஹ்லி பிரதமர் மோடிக்கு விட்ட உடற்பயிற்சி காணொளி சவாலை எதிர்கொண்டு அவரது உடல் மனப் பயிற்சியின் ஒரு பகுதியை பதிவு செய்துள்ளார். உடற் பயிற்சியை இங்கு குறை சொல்லி உடல் நலம் குறைவு அடைவோருக்காக பிரதமர் மோடி தனது மோடி கேர் காப்பீட்டு திட்டத்தில் 50 கோடி இந்திய குடிமக்களுக்கு Rs 5 லட்சம் மருத்துவ காப்பீடு அளித்துள்ளார். மோடி கேர் திட்டம் உலகத்திலேயே பெரிய ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201820:08:26 IST Report Abuse
தமிழர்நீதி பெட்ரோல் வாங்கமுடியாமல் எல்லோரும் மாட்டுவண்டிவாங்க கிராமம்பாக்கமா உலவிக்கிட்டிருக்காங்க.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-ஜூன்-201819:14:33 IST Report Abuse
bal ஒரு வேளை சோத்துக்கும், உடுக்க உடையும், இருக்க இடமும் முதலில் கொடுங்கள்... பின்னர் பார்க்கலாம் டிஜிட்டல்...என்று தணியும் இந்த வறுமை விடுப்பு தாகம்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Panavai,இந்தியா
15-ஜூன்-201818:34:38 IST Report Abuse
Ram சரிங்க எசமான்
Rate this:
Share this comment
Cancel
NTKசைமன்,தனித்தமிழ்நாடு. Border ஒட முடிஞ்சு போச்சு உங்க திட்டம், தமிழ் நாட்டில் அனுமதிக்க மாட்டோம், Digital India திட்டத்தை எதிர்த்து போராடுவோம். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தா காற்று மாசுபடும் அப்பறம் cancer வரும் பின் கிராமம் அழிந்து விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை