ரம்ஜான் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரம்ஜான் திருநாள்: தலைவர்கள் வாழ்த்து

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ரம்ஜான் திருநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கவர்னர் பன்வாரிலால்: மகிழ்ச்சி, கொண்டாட்டத்தின் திருவிழா ரம்ஜான் பண்டிகை

முதல்வர் பழனிசாமி: ரம்ஜான் பெருநாளில் உலகில் அன்பும், சகோதரத்துவம் தழைக்கட்டும்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: அன்பு, இரக்கம், கருணை, ஈகையை வெளிப்படுத்தும் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து. மானுடத்தின் மிக உயர்ந்த பண்புகளை செயல்பாட்டின் மூலம் வெளிப்படுத்தும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து. சிறுபான்மை மக்களின் சமூக கல்வி பொருளாதார முன்னேற்றத்திற்கு திமுக என்றும் உறுதுணையாக நிற்கும்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: ஈகையின் மகத்துவத்தை உணர்த்தும் நாள் ரம்ஜான். மக்கள் அனைவரும், ஒற்றுமை, சகோதரத்துவம், நலமுடன் வாழ இந்நாளில் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த்: அன்பு, அறம், சமாதானம், சகோதரத்துவம் வளர்ந்திட வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை