கூட்டுறவு வங்கியில் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு வங்கியில் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ராதாபுரம் கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்ததாக, வங்கி செயலர் முருகன், காசாளர் சுதாகரன், நகை மதிப்பீட்டாளர் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து கூட்டுறவு வங்கி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201812:54:18 IST Report Abuse
Pasupathi Subbian சேர்ந்திருக்கும் ஆட்களை பாருங்க. வண்டுமுருகன், சாதா சுதாகரன். சுமார் மூஞ்சி குமார் . இதெல்லாம் வேலைக்காகுமா
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201812:00:23 IST Report Abuse
Kuppuswamykesavan எங்கெங்கு காணினும் மோசடி ஆளுங்க வாழுறானுகளடா, இறைவா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை