கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கூடலூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர் சோலை என்ற இடத்தில், யானை தாக்கியதில் சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனையறிந்த வனத்துறை அதிகாரிகள், அவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201813:12:09 IST Report Abuse
Pasupathi Subbian சாதாரண நாட்களில் , இந்த யானைகளின் வழி தடங்களை, மக்கள் உபயோகிக்க கூடாது, அதிலும் இந்த வறட்சி காலங்களில், உண்ண உணவு தேடி அவைகள் நாட்டின் உள்ளே வருவதும், நீரை தேடி அலைவதுமாக இருக்கையில் சற்றே ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை