Niti Aayog report: India suffering worst water crisis | மோசமான தண்ணீர் பஞ்சம்: நிடி ஆயோக் எச்சரிக்கை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோசமான தண்ணீர் பஞ்சம்: நிடி ஆயோக் எச்சரிக்கை

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நிதி ஆயோக், தண்ணீர் பஞ்சம்,  நிதின் கட்காரி ,தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர், தண்ணீர் மேலாண்மை,  இந்தியா, NITI Aayog, India, water crisis,water famine, Nitin Gadkari, water shortage, ground water, water management, India,

புதுடில்லி: இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வருவதாக நிடி ஆயோக் கூறியுள்ளது.

இந்தியாவில் தண்ணீர் மேலாண்மை குறித்து, நிடி ஆயோக் அறிக்கை தயாரித்துள்ளது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டார்.


பாதிப்பு


அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் மோசமான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. 2030ம் ஆண்டில், தண்ணீர் தேவையானது, இருப்பை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும். இதனால், லட்சக்கணக்கான மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். இன்றைய நிலை தொடர்ந்தால் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது 60 கோடி பேர், தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். 2020ல் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் இல்லாத நிலை ஏற்படும். இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நீர் மேலாண்மை:


மேலும் இந்த அறிக்கையில், நீர் மேலாண்மை திட்டத்தில், இந்தியாவிலேயே குஜராத் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ம.பி., ஆந்திரா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரை திரிபுரா முதலிடத்தில் உள்ளது. இதற்கு பின் சிக்கிம் மற்றும் அசாம் ஆகியவை உள்ளது.ஆனால் பீஹார், ஜார்க்கண்ட், அரியானா, உ.பி., மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் நீர் மேலாண்மையில் மோசமாக உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumarkv - chennai,இந்தியா
15-ஜூன்-201820:32:47 IST Report Abuse
kumarkv We have too many Muslim terrorists in India. Because of their increasing population, We are facing lot of problems. They all need to be deported to Pakistan
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201820:07:00 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டிஜிட்டல் இந்தியா.. வெளிநாட்டு கார்ப்பரேட்டுக்கு வாட்டர். இந்தியா வல்லரசு.
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
15-ஜூன்-201819:56:15 IST Report Abuse
கோமாளி தமிழன்டா.. நீரை சேமிக்க தெரியாத மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடிக்கும். அப்புறம் விஷயம் என்னனா வடநாடு தான் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குது😂
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
15-ஜூன்-201817:40:18 IST Report Abuse
வெகுளி நீர் இன்றி அமையாது உலகு.....நதிகளை இணைப்போம்......
Rate this:
Share this comment
Cancel
பின்லாடன்,கொட்டாம்பட்டி. அய்யோ அய்யோ எவ்வளவு அறிவான கருத்து....ரோடு போடுவதால் தண்ணீர் பிரச்சினை வருகிறதா...டூ லேட்... ஆத்துல எவ்வளவு மண் அள்ளனுமோ அதை விட பல மடங்கு அள்ளிட்டானுக...வேணாம் இத பத்தி பேசனா பிபி தான் ஏறுது....
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201816:46:34 IST Report Abuse
ஆப்பு இவங்க ஒண்ணும் புதுசா எதுவும் சொல்லல்லெ...இதுல புதுசா எதுவும் இல்லே.
Rate this:
Share this comment
Cancel
SS -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-201816:37:48 IST Report Abuse
SS We want new good roads. But salem to chennai 8 way highway is utter waste. Why BJP is not at all thinking about farmers, water segregation and about nature resource reserve... I am surrounded by fools and stupid government politicians. Both BJP, congress, ADMK and DMK. All politicians are looters of india. And these supporters are lost their mind.
Rate this:
Share this comment
Cancel
Kundalakesi - Coimbatore,இந்தியா
15-ஜூன்-201816:33:10 IST Report Abuse
Kundalakesi இப்பொழுதே அமெரிக்கா கனடா தண்ணீர் சண்டை நடக்கிறது. அதனால தான் டிரம்ப் ஏகப்பட்ட வரி போடுறாரு.
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஜூன்-201814:06:09 IST Report Abuse
BoochiMarunthu சேலம் 8 வழி சாலைக்காக 2 லட்சம் மரங்கள் வெட்டப்படும் பிறகு பல மலைகள் உடைக்கப்படும் இதனால் நீர் பிடிப்பு போய் கடும் வறட்சி வரும் . சாலை காடுகள் நடுவே போவதால் மாசு ஏற்பட்டு மரங்கள் இன்னும் கருகி போகும். நிதி ஆயோக் பத்தி படிச்சா மட்டும் போதாது நாம் போடும் திட்டங்கள் எப்படி பாதிக்குது என்று பாருங்கள் .
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201815:15:11 IST Report Abuse
Cheran Perumalதமிழ் நாட்டில் இவ்வளவு ரோடுகள் போடப்பட்டதால் தண்ணீர் பிரச்சினை பூதாகரமாகிவிட்டது. இப்போது சென்னை சேலம் ரோடு போடப்படுவதால் சுத்தமாக தண்ணீர் கிடைக்காது என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்....
Rate this:
Share this comment
sankararaman - chennai,இந்தியா
15-ஜூன்-201815:40:03 IST Report Abuse
sankararaman... நீ கார்ல பைக்ல போகாத ..உங்க கட்சி தலைவர் போக சொல்லாதே. ..நடந்து போ ...மரம் வெட்ட வேண்டி வந்தால் வேறு இடத்தில 2 லட்சம் மரம் நடுவேயொம் என்று பாசிட்டிவ் சிந்தை வரணும்.....
Rate this:
Share this comment
Renga Naayagi - Delhi,இந்தியா
15-ஜூன்-201815:46:44 IST Report Abuse
Renga Naayagiகருத்து சிகாமணிகளா ...ஒத்தயடி பாதையில சைக்கிளிலோ நடந்தோ செல்லுங்கள் ......
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
15-ஜூன்-201817:32:06 IST Report Abuse
BoochiMarunthuகாவிரியில் தண்ணீர் குறைந்த காரணமே குடகு பகுதியில் மரங்களே வெட்டி சாய்த்தது தான் . கர்நாடக டு கேரளா தனியார் power லைன் போடா எவ்வளவு காடுகளை அழித்து உள்ளார்கள் . இப்போ பெங்களூரு mysore 10 வழி சாலை என்று எல்லா மரங்களையும் வெட்டி வீச போகிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
15-ஜூன்-201813:56:20 IST Report Abuse
Selvaraj Thiroomal தண்ணீர் மறுசுழற்சி முறைகளில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். உடனடித்தேர்வு இதன்மூலம் கிட்டலாம்..தெருவுக்கு ஒரு குளம் என்றமாதிரி மறுசுழற்சி நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடிநீர் மட்டம் உயர வாய்ப்புகள் அதிகம்..மறுசுழற்சி நிகழ்வில் கிடைக்கும் கழிவுகளை இயற்கை உரமாக்கினால், பாதிசெலவு ஈடுகட்டப்படும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை