துரோகம் வீழும் : அமைச்சர் ஜெயக்குமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரோகம் வீழும் : அமைச்சர் ஜெயக்குமார்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள். 18 எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்க வழக்கில் கோர்ட் தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. ஆனால் கருத்து கூறலாம். இதில், தலைமை நீதிபதியின் கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை. துரோகம் வீழ்ந்ததாக தான் சரித்திரம் உண்டு. அதனால் துரோகம் வீழும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதிமுக அரசின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்று தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் உண்மைக்கு மாறாக தினகரன் பேசி வருகிறார். மக்கள் வருத்தப்படுவதாக கூறுகிறார். ஒருவேளை அவர் பாகிஸ்தான் மக்களை கூறுகிறாரோ என்னவோ? தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்களை அதிமுக.,வில் சேர்த்துக் கொள்வது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
16-ஜூன்-201808:13:19 IST Report Abuse
Panneerselvam Chinnasamy எடப்பாடி பதவியை காப்பாற்றிக்கொள்ள 18 ஐயும் சேத்துக்கொள்வார் ...19 ஆக தினகரனையும் சேத்துக்கொள்வார்... கடைசியில் வீழப்போவது இந்த வாயாடியாகத்தான் இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201819:56:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வீழணும் என்பது தான் மக்களின் எண்ணமும். அதுக்கு தேர்தல் வரணும்.
Rate this:
Share this comment
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
15-ஜூன்-201819:16:04 IST Report Abuse
Dv Nanru சட்டம் ஓர் இருட்டறை சட்டத்தில் மிகப்பெரிய ஓட்டை உதாரணம் பாண்டிச்சேரி .........
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
15-ஜூன்-201819:05:38 IST Report Abuse
NERMAIYIN SIGARAM கண்டிப்பா உங்களை எல்லாம் உக்கார வச்ச சசிக்கு செய்த துரோகம் தானே குமாரு
Rate this:
Share this comment
Cancel
P.S.KUMARAPPA - CHENNAI,இந்தியா
15-ஜூன்-201817:05:50 IST Report Abuse
P.S.KUMARAPPA துரோகம் ஒருபோதும் சத்தியமாக ஜெயிக்காது . யார் யாருக்கு துரோகம் செய்தீர்கள் என்று ஊருக்கவே தெரியும் . எப்பொழுது தேர்தல் வந்தாலும் நீங்கள் போடும் ஆட்டத்திற்கும் , செய்த துரோகத்திற்கும் மக்கள் சரியான பாடம் புகட்ட காத்துக்கிட்டுஇருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
15-ஜூன்-201816:53:13 IST Report Abuse
Sathish நீங்க தமிழ்நாடு மக்களுக்கு செய்யிறத விடவா. Karma will return. beware you ministers.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஜூன்-201816:03:56 IST Report Abuse
A.George Alphonse The people of Tamil nadu never and ever want the AIADMK rule to continue in our state then how this man tells people wants it.This man is making the public fools by such meaningless and useless statement.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
15-ஜூன்-201816:02:26 IST Report Abuse
madhavan rajan ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பன்னீரை நீக்கியது முதல் துரோகம். சசிகலாவை முதல்வராக பதவியேற்க சொன்னது இரண்டாவது. கூவாத்தூரில் குவிந்து சசிகலா சொல்படி நடந்தது மூன்றாவது. தினகரனை ஆர் கே நகரில் ஆதரித்ததது நான்காவது. சசிகலாவை கை கழுவி விட்டது ஐந்தாவது. இப்படி பல துரோகங்களை செய்த இவரும் இவருடைய கோஷ்டியும் எந்த துரோகத்தைப்பற்றியும் யார் வீழ்வதை பற்றியும் பேசுகிறார்?
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201815:12:45 IST Report Abuse
Kuppuswamykesavan /////..........தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.,க்களை அதிமுக.,வில் சேர்த்துக் கொள்வது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.......///// - அப்படி இவர்களை சேர்த்து கொள்வதாக இருந்தால், இந்த 18-பேர்களை மட்டும் தாங்க சேர்த்துக்கனும்ங்க, அந்த தினாகனாவை சேர்க்காதீங்க, மீறி சேர்த்தால், மீண்டும், மாஃப்பியா ஆட்டம் அதிகமாகுங்க, நல்லா யோசிச்சு, யாரையும் சேர்த்துக்குங்க. பொதுவாக, தமிழகத்தின் அமைதி நலம் முன்னேற்றம் முக்கியமுங்க.
Rate this:
Share this comment
Cancel
M Ragh - Kanchi,இந்தியா
15-ஜூன்-201814:34:41 IST Report Abuse
M Ragh Respected sir. All are decided at koovathur Resort. Public Not Forget such incident.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை