AIIMS MBBS result 2018 tomorrow at aiimsexams.org | இன்று எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இன்று எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு

Updated : ஜூன் 18, 2018 | Added : ஜூன் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
எய்ம்ஸ், எம்.பி.பி.எஸ், 2018, தேர்வு, முடிவு

புதுடில்லி: எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவு இன்று(18-ம் தேதி) வெளியாக உள்ளது. எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம் இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. இத்தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை aiimsexams.org என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை